கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 22)

உண்ண உணவுக்கும், ஒதுங்க உறைவிடத்திற்கும் வழியில்லாத சூழலில் நீலநகரமக்களை சாட்சியாக்கித் தன் மரணப்போராட்ட அறிவிப்பை கோவிந்தசாமியின் பெயரில் அவனுடைய நிழல் வெளியிடுகிறது. நாற்பதாண்டுகள் கோவிந்தசாமியோடு இருந்துவிட்டு விலகி நிற்கையில் அதற்கு கிடைத்த சுதந்திரம் கோவிந்தசாமி நீலநகரத்திற்கு வந்ததற்கான காரணத்துக்கே வேட்டு வைப்பதோடு சாகரிகாவை தனதாக்கிக் கொள்ளவும் கோவிந்தசாமியின் முடிவு செய்கிறது. முன்னோட்டமாக சாகரிகாவின் மனமாற்ற பல்ஸை அறிய நிழல் விரும்புகிறது. வெண்பலகையில் தான் இட்ட பதிவு அதற்கான அச்சாரம் என்ற நிழலின் நினைப்பு பொய்க்கவில்லை. அந்த பதிவின் … Continue reading கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 22)